உஸ்தாதியன் பயிற்சிக்கூடத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் . அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வாளர்களுக்கு உயர்தரப் பயிற்சி அளிப்பதில் நாங்கள் அதிக நிபுத்துவம் பெற்றுள்ளோம்.உஸ்தாதியன் அகாடமியில், பரந்த அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

So You can Start your Preparation with our Course Guide. Sign up now!!!

உஸ்தாதியன் வகுப்புக்களின் முழு விளக்கத்திற்கு வீடியோக்களை
கிளிக் செய்யவும்

மாணவர்களுக்கான முதல் நவீன
ஆங்கிலம் மற்றும் தமிழ் போர்டல்

Learn through Phone

நமது உஸ்தாதியன் கல்வித்தளமானது அனைத்து சாதனங்களிலும் (Mobile Laptop and Tablet) அணுகக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.உங்கள் தேர்வு பயணத்தில் சிறந்து விளங்குவதற்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டம், பொதுப் படிப்புகள், நடப்பு விவகாரங்கள் மற்றும் முக்கியமாக கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான பாடத்திட்டத்தை அளித்துள்ளோம் உங்கள் வெற்றியை அடைய . தேர்வுகளை எளிதாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள நாம் ஒன்றுசேர்வோம் வாருங்கள் !

உங்களுக்கான எங்களின் சிறந்த
வகுப்புகள் 2025

வாரியர் இங்கிலிஷ் ரெகார்டட் கோர்ஸ்

100% பாடத்திட்டம் 100% தரத்துடன் உள்ளடக்கியது. 95+ க்கு மேல் மதிப்பெண் பெற உதவும்.

START
PROMO CODE ALREADY APPLIED

வாரியர் இங்கிலிஷ்+ கணிதம் கோர்ஸ்

இந்தப் பாடநெறி வரவிருக்கும் தேர்வில் 120+ மதிப்பெண் பெற உதவும். 100% திருப்தியுடன் 100% தரமான வீடியோக்கள்.

START
PROMO CODE ALREADY APPLIED

சாம்பியன் பேட்ச் 2 இங்கிலிஷ் + கணிதம்

100% பாடத்திட்டத்திற்கான முழு நேரடி வகுப்புகளுடன் சிறந்த வழிகாட்டுதல் நேரடி வகுப்புகளின் பதிவுடன்.

START
PROMO CODE ALREADY APPLIED

சாம்பியன் பேட்ச் 2 இங்கிலிஷ்

100% பாடத்திட்டத்திற்கான முழு நேரடி வகுப்புகளுடன் சிறந்த வழிகாட்டுதல் நேரடி வகுப்புகளின் பதிவுடன்.

START
PROMO CODE ALREADY APPLIED



உஸ்தாதியன் அகாடமியின் சிறப்பு அம்சங்கள்

நேரடி வகுப்புகள்

எங்கள் சூப்பர் ஆசிரியர்களுடன் தினசரி நேரலை வகுப்புகள் உங்கள் வெற்றியை நோக்கி

சிறப்புக்கள்

தேர்வு தொடர்கள்

எங்களின் சிறந்த கேள்விகளுடன் உங்கள் தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுங்கள்

Must for All

கணிதம் வகுப்புக்கள்

உங்களை கணிதத்தில் முழு மதிப்பெண் எடுக்க ஆசிரியர்களாகிய நாங்கள் இருக்கிறோம்

சிறப்புக்கள்

பொதுத்தமிழ் வகுப்புக்கள்

பொது தமிழ் பாடத்தில் 100/100 எடுப்பதற்கு முழு வழிகாட்டுதலும் தரப்படும்.

சிறப்புக்கள்

எங்களின் தலைசிறந்த ஆசிரியர்கள்

Super Teacher

க.ஆஷிக் ரஹ்மான்

B.Sc Physics

உஸ்தாதியன் அகாடமியின் நிறுவனர், மாணவர்களை எளிய முறையில் தேர்வுகளில் தேர்ச்சி பெறச்செய்வதை நோக்கமாகக் கொண்டவர்.


Super Teacher

அல் அமீன்

B.E.,

தமிழ் ஆசிரியர் என்ற முறையில், உங்களின் தமிழ் பகுதிகளுக்கு முழு மதிப்பெண்களைப் பெறச்செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.


Super Teacher

ஏ.சஹாயா சுசி

M.Phil B.Ed.,

நான் ஒரு பாட நிபுணராகவும், பாடத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவராகவும் வெற்றியை நோக்கி உங்களை வழிநடாத்துவேன்


Super Teacher

வர்ஷினி ரூபா

M.E

கணிதம் என்பது ஆர்வமுள்ளவர்களுக்கு கடினமான பாடங்களில் ஒன்றாகும். உங்கள் கனவுத் தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற பயிற்சி அளிப்பதாக உறுதியளிக்கிறேன்




 

மாணவர்களின் விமர்சனங்கள்

Kokila

First Class Teaching with daily live classes and full caring.Must Join Classes

usthadian reviews

Ramesh Kumar

Atlast Maths la romba Confident ah iruken.For sure will Clear the Exams in My Upcoming Exam

Varsha Kumari

Pothu Tamil Best Classes - Ella topikum full ah 100 percent cover panirukanga.Thanks Usthadian

Jason Priyesh

All classes are very easy to attend, now can study from anywhere even during my working hours

திரு. க.ஆஷிக் ரஹ்மான்

Founder & CEO
ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த திரு.ஆஷிக் ரஹ்மான் கல்வியறிவை பகிர்த்துக்கொள்வது மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்.சென்னை லயோலா கல்லூரியில்,மதிப்புமிக்க இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மேலும்,ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் கல்வியை மிகவும் எளிமையாகவும்,எளிதாக இருக்க அனைத்து திட்டங்களையும் உத்திகளையும் செயல்படுத்திவருகிறார்.